என்னவனின் தென்றல்
![](https://eluthu.com/images/loading.gif)
என் தேகம்
உரசி போனதோ
என்னவனின்
தென்றல்
திரும்பி தான்
பார்க்கிறேன் ..
எங்கோ
காணவில்லை
தேடுகிறேன்
என்னுள்
சுவாசித்து
கொண்டு
இருப்பதையும்
மறந்து ..
அடடா
அதற்குள் கலந்து
விட்டானோ
என்
மூச்சு காற்றாய் ...