என்னவள்
வாக்கிங் செல்லும்
இடத்தில்தான்
முதன்முதலாக
உன்னைக் கண்டேன்
இத்தனை இதமான
அழகான ரம்மியமான
ஓர் அதிகாலைதனை
ரசிக்க எப்படி மறந்தேன்
என நெஞ்சம் தவித்தது
இனி இந்த அதிகாலை
என்னுடையதாகும்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
