ரோஜா

மனமேடை உறவே
காதலர்களின் வரமே
பூக்களின் தேவதையே
யார் சொல்லித் தந்தது
முட்களின் இடையிலும்
சிரித்துக் கொண்டிருக்க.........

எழுதியவர் : g .m .a .kavitha (8-Aug-11, 7:48 pm)
சேர்த்தது : gmkavitha
Tanglish : roja
பார்வை : 441

மேலே