வந்துவிடு மழுமதியே...

வண்ண வண்ண
கனவுகளாய்..
வந்துவிடு
வான்மதியே...!!!

சின்ன சின்ன
ஆசைகளை
செய்துகொடு
சிறுமதியே...!!!

எண்ணமெல்லாம்
பூந்தென்றல்..,
எழுத்தெல்லாம்
உன் வாசம்...!!!

வண்ணக்கோலம்
வாசலிட
வந்துவிடு
முழுமதியே...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (31-Mar-18, 12:50 pm)
பார்வை : 93

மேலே