வறுமை

ஏழைகளுக்கு
இருப்பதற்கு இடமில்லையென்றாலும்
கூட
வெறுப்பதற்கு மனமின்றி
வாழ்வதால் என்னவோ
இவர்களை விட்டு
பிரிய மறுக்கிறது
வஞ்சக வறுமை

எழுதியவர் : மு ராம்குமார் (5-Apr-18, 8:24 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
Tanglish : varumai
பார்வை : 101

மேலே