நானும் ,புவியும்

மனிதனின் பேராசையில் சிக்கி
.....தவிக்கிறது ......பூமி
அவன் வரிகளில் சிக்கிக்கொண்ட
என்னை போல் .....

அவன்ஒருவன் மனது வைத்தால் போதும்
விடிவு பிறக்கும் .....எனக்கு ...

பூமிக்கு????

இன்று உலக புவி நாள் ....22 .4 .2018
நேற்று என் வாழ்வில் ஒரு முக்கிய நாள் ....21 .4.2018
முன்தினம் நான் இப்புவிக்கு வந்த நாள் ....... 20.4.2018 .

எழுதியவர் : hums (22-Apr-18, 10:09 am)
பார்வை : 871

மேலே