சமசீர் கல்வி

கல்வியே கேள்விக்குறி
ஆன பின்
சமசீர் உயிர் பெற்று
என்ன பயன்???

கல்வியின் அன்னை
கலைமகளும் வருந்துகிறாள்,

கல்வி துதி
பாடும் மாணவர்களின்
குரல் கேளாததால்.........

எழுதியவர் : Meenakshikannan (10-Aug-11, 3:06 pm)
பார்வை : 623

மேலே