தொழிலாளி

சிற்பிக்குள் இருக்கும்
முத்தை விடவும்
விலையுயர்ந்தது
தொழிலாளியின்
ஒரு சொட்டு வியர்வை
இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : ஆர். கோகிலா (1-May-18, 4:33 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : thozhilaali
பார்வை : 44

மேலே