வானவில்

நீ என் வாழ்வில்
வானவில் போல் தோன்றி
மறைந்தாலும் உன்னோடிருந்த. அந்தப் பொழுதுகளையும்
வண்ண
நினைவுகளையும் இன்னும் மறக்கவில்லை நான்!..

எழுதியவர் : இளங்கதிர் யோகி (1-May-18, 7:15 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
Tanglish : vaanavil
பார்வை : 61

மேலே