கண்டுபிடிப்பு
கண்மூடித் தூங்கும்
கடவுளைக் காப்பாற்ற,
கண்விழித்து மனிதன்
கண்டுபிடித்ததுதான்
கர்ப்பக்கிரகக்
கதவுக்கும் பூட்டு...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

கண்மூடித் தூங்கும்
கடவுளைக் காப்பாற்ற,
கண்விழித்து மனிதன்
கண்டுபிடித்ததுதான்
கர்ப்பக்கிரகக்
கதவுக்கும் பூட்டு...!