காதல் வீச்சு

அவள் கண்கள்
என்னை வென்றது
காதல் வீச்சு
போராட்டத்தில்....!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (10-May-18, 6:52 pm)
Tanglish : kaadhal veechu
பார்வை : 30

மேலே