மழை

வானம் எழுதி எழுதி தூக்கி போட்ட காகித கவிதை மழை....
மேகம் உருகி உருகி கரைந்த மை மழை....
பூமி ஏங்கி ஏங்கி தாங்கும் காதல் மழை...

எழுதியவர் : (13-May-18, 3:37 pm)
சேர்த்தது : நரன் கோபிநாத்
Tanglish : mazhai
பார்வை : 70

மேலே