ராகம்

என் மனம் இனிய ராகம்
கனவில் வரும் மோகம்
துளிர்த்த செடியில் பூத்த தேகம்
யாரென்று சொல்வேன்
தேடி வரும் மலர் மாலை
தேவதை என்னும் அழகு சிலை
காத்திருக்கும் உனக்காக
மாலை தந்தவுடன் உனக்காக
உங்கள் நினைவில் இந்த ரோஜா
எனக்கு நீதான் ராஜா...

எழுதியவர் : மாலினி (15-May-18, 11:58 am)
சேர்த்தது : மாலினி
Tanglish : raagam
பார்வை : 46

மேலே