கைபேசி உரையாடல்

"ஹாய்"

" ம் "

" சொல்லு "

" ம் ம்"

" சரி "

" அப்புறம் "

" இல்ல "

" நாளைக்கு "

" ம் "

" ம் ம்"

" உதை "

" சீ சீ "

" அப்பா முழிச்சிட்டிருக்கார் "

" நோ நோ "

" பை பை "

" வை வை " என
முடிந்து விடுகிறது
இரவில் உன்னுடனான
நம் கைபேசி
உரையாடல்கள்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (15-May-18, 3:34 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 365

மேலே