சொல்ல நினைக்கும் கதை 5

தங்களின் கனவுகளை தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு
அரசு தன் ஊருக்கு பயணித்தான்.
ஒரு வருடத்தில் மதியின் பட்ட படிப்பு முடிந்து விடும்.தன் படிப்பில் கவனம் செலுத்தி தன் பட்ட படிப்பை எழுதி முடித்தாள் மதி.
தன் பட்ட படிப்பை முடித்த பிறகு தான்
வேலைக்கு போக திட்ட மிட்டாய்
டீச்சராக தன் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்தாள்.அவர்களின் காதல் தீவிரமாக தீவீரமாக தன் வீட்டில் எப்படி சொல்வது என தெரியவில்லை.
பயம், சாதி, பணம், மேலும் அரசின் தாய் பேசிய விதம் மதி மிகவும் குழப்பங்கள் மனதில் போராட்டம் . தன் நிலையை அரசிடம் சொல்ல அவனோ அவளை விட பயந்து உயிர் மிரட்டல் கொடுத்தால் என செய்ய என் கேள்வி எழுப்பினான்.அவளிடம்
பதில் இல்லை.
அவர்களின் காதலை புரிந்து கொள்ள யார் தான் உள்ளனர்.
ஆறு மாதங்கள் ஓடின.தீடீர் பணி முடிந்ததும் வீடு திரும்பிய மதிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அதிர்ச்சி அவளால் தாங்க முடியுமா?

எழுதியவர் : உமா மணி படைப்பு (17-May-18, 3:02 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 141

மேலே