தோழியானவளே
என் மனதில்
நட்பென்ற பூவை
பூக்க செய்தவளே
உன்னை காணாமல்
தவிக்கும் நேரங்கள்
பல வருடங்களாக
தெரிகின்றது
உனை காணும்
நாட்களுக்காக காத்திருப்பேன்
நான்
கல்லறையிலும் கூட .......