கண்ணீர்

மனம் எனும் குளத்தில்
வேதனைகள் நிரம்பும்போது
வெள்ளப்பெருக்கு
கண்களில் ....

எழுதியவர் : கீர்த்தி (21-May-18, 7:31 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : kanneer
பார்வை : 171

மேலே