சட்டம் தன் கடமையைச் செய்யும்🤔

நமது நாட்டில் உள்ள
சட்டத்தின் தரம் என்னவென்பதை
அவரவர் அணிகின்ற
சட்டையின் தரங்களே
தீர்மானிக்கின்ற......

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (13-Jun-18, 1:55 pm)
சேர்த்தது : ஜீசஸ் பிரபா௧ரன்
பார்வை : 96

மேலே