சொற்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பு செய்வது ஆறுதல் சொற்கள்...
அதிகாரம் செய்பவை ஆணவச் சொற்கள்...
ஆளுமையில் அமர்வது தன்னம்பிக்கைச் சொற்கள்...
சுட்டெரிப்பது மதியீனச் சொற்கள்...
சவால்விடுவது துணிவின் சொற்கள்...
எதிப்பை காட்டுவது மானத்தின் சொற்கள்...
மரியாதை தருவது பண்பான சொற்கள்...
ஆவேசத்தின் வெளிப்பாடு கோபச் சொற்கள்...
அமைதியைத் தருவது சமாதானச் சொற்கள்...
துன்பம் நீக்குவது அனுபவச் சொற்கள்...
வரலாற்றில் பதிவது அடையாளச் சொற்கள்...