உன் கண்கள்
அது உன் முதல் பார்வை என்மீது
உந்தன் மலர்விழிகளில் முதல்
முதலாய் நான் எனைப்பார்த்தேன்
உந்தன் விழிகளின் ஒளியில் என்னை
கண்ணே உந்தன் கண்கள் எனக்கு
வெறும் கண்களல்ல, கலங்கரைவிளக்கமடி.