வாழ்த்துக்கள்

ஆங்கிலத்தில் கவி
ஆற்றல் மிக்க கவி
அன்பிற்கோர் கவி
ஆவலுடன் படித்திட
தந்திட்ட நயமுடனே கவி
எம்மை எல்லாம்
வியப்பில் ஆழ்த்திய
விந்தை மிகு கவி
சின்ன சின்ன விரல்கள்
சிந்திய சிறப்புமிக்க வரிகள்
நெஞ்சத்தை நிறைத்திட்ட
நேசம் மிகு வரிகள்
வரைந்த அழகிய அன்புத் பேத்திக்கு
இன்று பிறந்த நாள்
இது ஒரு செல்வத் திருநாள்
சிங்கார குட்டிக்கு சீராட்டும் நன்னாள்
அன்புடன் அம்மம்மா அம்மப்பா
சித்திமார் மாமா குடும்பம்
நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீங்கள் பல புகழும் பெற்று பண்புடன்
வாழ வாழ்த்துகிறோம்
இன்று போல் என்றும் உன் முத்துப் புன்னகை
உந்தன் வண்ண நிலா வதனத்தில் தவழ்ந்திட
வாழ்த்துகிறேன் அம்மம்மா
wish your sweet happy birthday darling டினோரா
god bless you

எழுதியவர் : பாத்திமாமலர் (16-Jun-18, 12:05 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : vaalthukkal
பார்வை : 1549

மேலே