திருப்பாற்கடல்
பொறியியல் கல்லூரியில்
ஒவ்வொருவருக்கும்
நான்காண்டுகள்...
இவருக்கு நாற்பத்தோரு ஆண்டுகள்...
உலகின் எட்டுத் திக்கும்
இவரிடம் கற்ற பொறியாளர்கள்...
அவர்கள் உலக வளர்ச்சிக்கு
பங்காற்றும் நெறியாளர்கள்..
பேராசிரியர் மேரியின்
பிறவிப் பெருங்கடல்
கல்விக்கடல் ஆனது...
பாடங்களில் சந்தேக விஷம்
களைந்து அறிவு அமுதம்
வழங்கியதால்
அது திருப்பாற்கடல் ஆனது...
மேரி அவர்களுக்கு இனியநல்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
எல்லா வளங்களும் பெற்று
வாழ்க பல்லாண்டு...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
👍🍰🎂😀