சங்கதி

எனக்கு தெரியவில்லை
உனக்கு புரியவில்லை
அவனுக்கு விளங்கவே யில்லை
தாள்களைப் புரட்டும் போது
வாய்மொழிப் புராணங்கள் புன்னகை யிட்டன...

இக்கறையில் தனித்து இருந்ததால்.......!

எழுதியவர் : கவியரசன்,மு. (12-Jul-18, 4:46 pm)
சேர்த்தது : முகவியரசன்
Tanglish : sangadhi
பார்வை : 34

மேலே