உனக்காக

இருந்தும் பயனில்லை
என்று தெரிந்தும்
வாழ்கிறது என் காதல்
உனக்காக..............

எழுதியவர் : சோட்டு வேதா (17-Jul-18, 9:45 pm)
சேர்த்தது : சோட்டு வேதா
Tanglish : unakaaga
பார்வை : 318

மேலே