வேண்டுதல் காதலுக்காக

ஒரு துளி நீருக்காய் உலர் நாக்கின் துடிப்பை போல்...!
உன் ஓரக் கண் பார்வைக்காய் என் உயிர் துடிக்கிறது...!
கண்ணா...!
என் கருணை மன்னா...!
வேண்டுகிறேன்...
உன் மனம் உரைத்திடு...!
கரையும் என் உயிர் காத்திடு...!
காயங்கள் நீக்கிடு...!
இதயத்தைத் தேற்றிடு...!
காதல் துளி மழைத்திடு...!

எழுதியவர் : நதி (10-Aug-18, 9:06 pm)
பார்வை : 375

மேலே