திருகுறள்கவிதை

கூடல் தருணம்
கழற்றிட இயலா-
கைவளை
தலைவனின்றி
வாடும் தருணம்
தானே கழன்றிடுதே..

எழுதியவர் : ஜெயக்குமார் பாலகிருஷ்ணன் (12-Aug-18, 3:31 pm)
பார்வை : 55

மேலே