மகளதிகாரம்

என் தலைவலிக்கு தைலம் பூசும்
மகளை காணும் போதெல்லாம்
என் கண்கள் வழி எட்டி பார்க்கிறது
தாயின் அன்பு துளிகளாக
#மகளதிகாரம்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (14-Aug-18, 2:31 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 490

மேலே