ஒரே கல்லில் இரு மாங்காய்

எழுத்தில் வரைந்து வடிவும் கொடுக்கலாம்
தமிழ் எழுத்து உயிர்,மெய் குறில் நெடில்
மற்றும் ஒற்றுக்கள் துணையாய்-எண்ணங்கள்
இவ்வாறு எழுத்தால் உயிர்க்கொண்டெழுந்தால்
உயிர் ஓவியமாய் எழில் மடந்தையாய்
இந்த எழுத்தோவியன் ஓவியக் கவிஞன்தானே
இவன் தொடுக்கும் பாக்களில் இவன்
ஓவியனுமானான் கவிஞனுமானான்.
ஒரே கல்லில் இரு மாங்காய்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Aug-18, 5:56 am)
பார்வை : 268

மேலே