என்னிடத்தில்

உனக்கென்று ஒரு கவி
எழுதும்போது தான்
அந்த எழுதுகோலும் கைதி ஆகிறான்
கருணை அற்றவனாக
என்னிடத்தில்.....

எழுதியவர் : சண்முகவேல் (23-Aug-18, 9:27 pm)
சேர்த்தது : ப சண்முகவேல்
Tanglish : ennidathil
பார்வை : 131

மேலே