அன்னையின் அசதி தூக்கமும் அழகே

என்னை தூங்க வைப்பது தான்

அவள் எண்ணம்...

ஆனால் அவளை தூங்க வைத்தபின்னே

என் கண்கள் நித்திரைக்குள் செல்கின்றது

- எப்பொழுதும்.....

எழுதியவர் : நரி (23-Sep-18, 2:18 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 859

மேலே