பெண்ணின் முத்தம்

பெண்ணின் முத்தம்:

உன் உதடுகளை ஒட்டி வைத்துக் கொண்டு என்னை கட்டிப் போட்டு விடுகிறார்..

உதடுகள் புன்னகையை தானே சிந்தும் இது என்ன பூக்கள் சிந்துகிறது?..

என்னை ஒரு முறை தொட்டு எடுத்து விடு உன் பூக்களால்!!

எழுதியவர் : தீனா (8-Oct-18, 3:30 pm)
சேர்த்தது : தீனா
Tanglish : pennin mutham
பார்வை : 387

சிறந்த கவிதைகள்

மேலே