இதயமெல்லாம் தமிழோசை

தெள்ளிய நீரோடையில் துள்ளிடும் மீன்கள்
தேய்ந்த நிலவிலும் பெருகிவரும் ஒளிவெள்ளம்
காய்ந்த சருகுகளும் தரும் இசைவிஞ்சிய சருகோசை
இயற்கையுடன் நடக்கும்போது இதயமெல்லாம் தமிழோசை !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Oct-18, 8:26 am)
பார்வை : 246

மேலே