என்னவளின் உருவம்

வலிகளை தாங்கி
வாழ்ந்து
கல்லாகி போன

என் வாழ்வை
செதுக்கி உருவம்
கொடுத்தவளே

உனக்கான உருவம்
தர இயலாமல்

மீண்டும் கல்லாகி
போனேனடி

எழுதியவர் : SENTHILPRABHU (28-Oct-18, 10:28 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : ennavalin uruvam
பார்வை : 383

மேலே