என்னை தனியாக விடு

என்னை தனியாக விடு

என் சிரிப்புக்கு அழுகைக்கும்
திறவுகோல் நீயே
சேர்ந்த நேரம் சிரிப்பும்
பிரிந்த நேரம் அழுகையும்
இரவின் துயிலில் கனவும்
கனவுக்குள் நீயும்
ஒருநாள் முடிந்து
ஒவ்வெருநாளும் தொடர்ந்தது
என்னை நீ தனித்து விடுவது
எப்போது

எழுதியவர் : இளவல் (3-Nov-18, 2:06 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 140

மேலே