காதல்

உடலைதொட்டணைத்து உடலனைய
உருவாகும் , மோகமும் காமமும் '
உடலழிய அதனோடு அழிந்துபோகும்
ஆயின் உள்ளத்தைத் மட்டும் தொட்டு
உருவாகி , அருவமாய் உள்ளத்தில்
உறைவது தூய காதல் , நெருப்பும் கூட
தீண்டமுடியாதது , உடல் அழிந்தாலும்
இக்காதல் அழியாதது அமரத்வமாய். இருப்பது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Dec-18, 4:16 pm)
Tanglish : kaadhal
பார்வை : 75

மேலே