பயணம்

அழகான பயணம்
நீண்ட தொடர் வண்டி பயணம்
சன்னல் ஓர குளிர் காற்று
எதிர் பாரா பல முகங்கள்
உதட்டின் புன்னகையோடு
புது உற்சாகம்..
புது விதமான பூரிப்பு....
லெசான மனம்.....
கண்கள் தேடும் இயங்கும் இடம்
வந்ததோ....
மனம் தேடும் இன்னும் சில நேரம்
நீடிக்க ஏங்கும் ...... பயணம்..,
தனிமை மனதோடு கதை
பேசும்...... கற்பனையில்.....
சந்தோஷம் நிறைய நிறைய
மீண்டும் ஒரு பயணம்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (17-Jan-19, 5:06 am)
சேர்த்தது : Uma
Tanglish : payanam
பார்வை : 1207

மேலே