மனி மார்க்கெட்டில் மேட்ரிமோனி டார்கெட்
மனி மார்க்கட்டில் மேட்ரிமோனி டார்கெட்
************************************************************************************
மனி மார்க்கட் நோக்கத்தில் மோனிமார்க்கட் செயலாக்கம்
பணிமார்கட் அளிப்பதில் கும்பினியார் பேயாட்டம்
கணினியின் மார்க்கட்டில் பணிக்கனிகள் கொண்டாட்டம்
பணிக்கனிகள் டார்கெட்டில் பணிமகன்கள் திண்டாட்டம்
பணிமகனை வாழவைக்க பெற்றோர்கள் தடுமாற்றம் !
" விளக்கம் "
*********************
மனிமார்கட் == சம்பளம் மோனிமார்கட் == மேட்ரிமோனி சந்தை
பணிமார்க்கட் == வேலை வாய்ப்பு கணினியின் == சொப்ட்வெர்
பணிக்கனிகள் == பெண்ணின வேலையாட்கள்