அடடே

அடடே
மேடு பள்ளங்கள்
எத்தனை எத்தனை
ஒருவேளை
நிலவின் செயற்கைகோள் புகைப்படமோ??

இல்லை இல்லை ஒரு வாரத்துக்கு முன்னாடி போட்ட "எங்க ஊரு ரோடு"!!!!

எழுதியவர் : ஜெய் (12-Feb-19, 5:56 pm)
Tanglish : adade
பார்வை : 50

மேலே