இப்படியும் நடக்கும்

மனைவி : என்னெங்க ...மணி பத்தாச்சு இன்னும் படுத்து தூங்கிகிட்டு இருக்கீங்க.........
கணவன் : படுத்து தூங்காம நின்னுகிட்டா தூங்க முடியும் !!!!!!!!!

____________________________________________________________________________________________________________

நீதிபதி : வக்கில் ....உங்க வாதத்தை சுருக்கமா சொல்லுங்க .....சுத்தி வலைக்காம நேரடியா விசயத்துக்க வாங்க !
வக்கில் : கொல செஞ்ஜவன் சுத்தி வந்து கழுத்த முடக்கி கயிரில சுருக்கு போட்டு வெசத்த வாயில ஊத்தி செஞ்ஜத
எப்படி சிம்பலா சொல்லமுடியும் ....உவர் ஹானர்..........
நீதிபதி : அப்படினா ..கூட்டி பெருக்கி சொல்லுங்க !!!!!!!!

____________________________________________________________________________________________________________

மருமகள் : மாமி எனக்கு தல சுத்தர மாறி இருக்கு ....என்னோட வீட்டுக்காரருக்கு ஒரு கோல் பண்ணி சொல்லிடுங்க !
மாமியார் : இத சொல்லமோது உன்னோட தல சுத்தனத நான் பாக்கலைய ..........

____________________________________________________________________________________________________________

வட்டிகடை முதலாளி : கடனா வாங்க பணத்த எப்ப திருப்பி கொடுக்கபோரீங்க ..?

கடன் வாங்கியவர் : அதுவா சார் ....... நா கனடாவுக்கு போய் திரும்பிவந்த பிறகு கொடுக்கபாக்கரன் !

எழுதியவர் : (12-Feb-19, 11:17 pm)
Tanglish : ippadiyum nadakkum
பார்வை : 67

மேலே