புதுமை புரியும் காதல்

புதிதாய் தொடங்கி
புன்னகையாய் தொடர்ந்து
புதையலாய் கிடைத்து
புதுவரமாய் வந்து
புயலாய் புரிந்து
புதுமையாய் வாழ்ந்து
புதுப்பிறப்பு கொடுத்து
புத்துயிர் அளித்து
புதினமாக வளரும் காதல்
புதுமை புரியட்டும் வாழ்நாள் எல்லாம்...

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (16-Apr-19, 9:38 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 279

மேலே