ஹைடெக்கர் நூலின் ஒரு அத்தியாயத்துக்காக மொழியாக்கிய நகுலன் கவிதை-----------SUCH A RAVISHMENT IN THIS DEATH

A sheaf of betel leaves, areca nut,
lime, tobacco
water to rinse the mouth
a flask
full of ice
a bottle of
brandy
matchbox / cigarette
ashtray
you for a chatter
my friend
such a ravishment in this death too

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி / ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு

எழுதியவர் : (26-Apr-19, 2:31 am)
பார்வை : 30

மேலே