அடையாளம்...

ஆயா செத்த
பிறகு அவளுக்கு
அடையாளமாய்
அவள் வளர்த்த
நாய்குட்டி தான்
படுத்திருந்தது
திண்னையில்...

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (1-May-19, 11:31 am)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : adaiyaalam
பார்வை : 47

மேலே