பேச்சு

பேசவேண்டியது பேசவில்லை-
அவள் வாய்,
பெரும்பேச்சு பேசுகின்றன-
கண்களும் கைவளையும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (23-May-19, 7:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 102

மேலே