அன்னை
கருணை மழையில்
முதல் துளி
அவள்
என் கற்பனை சுமை தாங்கும்
என்னுள் ஒளியும் அவள்
எல்லோர் அன்பிலும்
நகலும் அவள்
காட்சிப்பிழை இல்லா
என் காலம் அவள்
இயற்கையின் எல்லையில்
என்றும் புத்துயிர் அவள்
என் அன்னையே
இது போதும் என் வாழ்விலே