தொலையும் நிழல்,
நீ
நான்
அமர்ந்து
பேசி
நீங்கி
நெடு நேரமான
பின்பும்..........,
நீ
அமர்ந்து
பேசிய
இடத்தில்
நகர மறுக்கிறது
ஒரு
நிழல்..........,
அது
காற்றில்
கரையாமல்
மழையில்
நனையாமல்
பறித்துச்
செல்கிறது
என்
வெளிச்சங்களை..........,
நீ
நான்
அமர்ந்து
பேசி
நீங்கி
நெடு நேரமான
பின்பும்..........,
நீ
அமர்ந்து
பேசிய
இடத்தில்
நகர மறுக்கிறது
ஒரு
நிழல்..........,
அது
காற்றில்
கரையாமல்
மழையில்
நனையாமல்
பறித்துச்
செல்கிறது
என்
வெளிச்சங்களை..........,