சாதிக்க பிறந்தவன் சாதிப்பான்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நான் பிறந்து விட்டேன் , இந்த பொன் உலகத்தில்
நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ஓர் இடத்தில
நான் சாதிக்க போகிறேன், ஒரு நாளில்
நான் மகிழ்ச்சி யோடு இருக்க போகிறேன் என் வாழ்நாளில்
...................................................................................................