நினைவு சின்னம்

அன்பே
உன் கால் தடங்களை தேடி அலை கின்றேன்
கடல் அலைகள் தொட்டு செல்லும் கரையில்
உன் கால்களால் படிந்த தடத்தை
என் காதலின் நினைவு சின்னம் ஆக்க

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 3:08 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : ninaivu sinnam
பார்வை : 56

மேலே