உண்மை காதல்

எங்கோ எப்படியோ
தொடங்கும்.
ஆனால்,
முடிவென்பதே இல்லை
அதுதான்....
உண்மையான ...
உயர்வான காதல் .
இது உள்ளமெனும் செடியில்
இதயமென்னும் காம்பில்
அவரவர் ஆயுள் காலத்தில்
ஒரு முறை மட்டுமே பூக்கும்
மறுமுறை பூத்தால்
அது காதல் அல்ல....காமம்.

எழுதியவர் : கணேசன் நயினார் (23-Jul-19, 3:12 pm)
சேர்த்தது : Ganesan Nainar
Tanglish : unmai kaadhal
பார்வை : 152

மேலே