அன்பே ஆருயிரே
உயிரே
ஆருயிரே
உயிரே
ஆருயிரே
மழை மேகம் கூடி
இங்கு
மழை வருக
பாக்குதே
மனகோட்டை கட்டி
இப்ப
மனநிறைவு ஆனதே
பெண்ணே என் பெண்ணே
குரல் ஓசை கேட்கவந்தேன்
கண்ணே
பெண்ணே
மணல்வீடு கட்டி இப்ப
மனதார வாழுவோம்
மனதோடு ஆசைகள் வைத்து
மயில் போல ஆடுவோம்
குயிலே பூங்குயிலே
உன் குரலின் அலையை
தேடி அலையுறேன்
துடிக்கிறேன்
சிறகில்லா பறவை போல
நான் இப்ப வாழுறேன்
சறுக்கல்கள் எல்லாம் கண்டு
சண்டையும் போடுறேன்
அழகே
பெண் அழகே
நீ போகும் பாதையை
நானும்
தொடருவேன்
பயணிப்பேன்