வாழ்க்கை

ஓவ்வொரு முறையும் ஏதேனும்
ஓரு விலைமதிப்பற்ற பாடத்தைக்
கற்றுக் கொடுத்து விட்டு
ட்யுஷன் பீஸ் வாங்காமலே போகிறது வாழ்க்கை

எழுதியவர் : srk2581 (21-Aug-19, 4:44 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : vaazhkkai
பார்வை : 1565

மேலே